dramatical
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- dramatical, உரிச்சொல்.
- நாடகம் சார்ந்த
- நாடகவடிவத்திலுள்ள
- அரங்கில் நடித்துக் காட்டுதற்குத் தகுந்த
- நடிகருக்குரிய
- நாடகத்தின் உணர்ச்சியாற்றலுடைய
- உயிர்த்துடிப்புள்ள
- திடீர்த் திருப்பங்டகளுடைய
- சட்டென நிகழ்கிற
- வியப்புத்தருகிற
- மனத்தில் பதிகிற
- படர்க்கைப் பாடான
- பிறிது
( மொழிகள் ) |
சான்றுகோள் ---dramatical--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி