dravidian
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- dravidian, பெயர்ச்சொல்.
- திராவிடர்
- திராவிடமொழி
- தமிழ்-தெலுங்கு-கன்னடம்-மலையாளம் முதலிய மொழிகளின் குழுவில் ஒரு மொழி
- dravidian, உரிச்சொல்.
- திராவிட
- திராவிட இனத்துக்குரிய
- திராவிடருக்குரிய
( மொழிகள் ) |
சான்றுகோள் ---dravidian--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி