dray
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- dray, பெயர்ச்சொல்.
- பெருஞ்சுமைகளை இழுப்பதற்கான உறுதிவாய்ந்த தாழ்வான வண்டி
- வெட்டுமரச் சறுக்கு வண்டி
- இழுக்கப்படும் சுமை
( மொழிகள் ) |
சான்றுகோள் ---dray--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி