ஒலிப்பு
பொருள்

drygulch வினைச்சொல்

விளக்கம்
dry gulch என்பது வரண்ட குறுகலான பள்ளத்தாக்கு என்று பொருள் பெறும். 18ம் நூற்றாண்டில் ஐக்கிய அமெரிக்காவின் சட்டஒழங்கற்ற மேற்குப் பிரதேசங்களில் வழிப்பறிக் கொள்ளைக்காரர்கள் இது போன்ற பள்ளத்தாக்குகளில் செல்லும் பயணிகளைத் தாக்குவர். இத்தகைய செயலுக்கு அந்த இடங்களின் பெயரே நிலைத்து விட்டது.
( மொழிகள் )

ஆதாரங்கள் ---drygulch--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் * DDSA பதிப்பு

"https://ta.wiktionary.org/w/index.php?title=drygulch&oldid=1554777" இலிருந்து மீள்விக்கப்பட்டது