due care
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- due care, பெயர்ச்சொல்.
(சட்டத் துறை):போதுமான அக்கறை
விளக்கம்
தொகுகாப்பீட்டுச் சட்டத்தின்படி, ஒரு செயலில் போதுமான அக்கறை செலுத்தாததினால், ஏற்படும் இழப்பிற்கு இழப்பீடு கோர இயலாது.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---due care--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்