dunnage
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- dunnage, பெயர்ச்சொல்.
விளக்கம்
தொகு- கப்பற் பெட்டகத்தில் வைத்த சரக்குமூடைகளை ஆட்டம்/அசைவு/குலுங்கல்/ஈரம் முதலிய தொல்லைகளிலிருந்துப் பாதுகாக்க, வெற்றிடம் விடாமல், அவற்றினிடையே வைக்கப்படும் முட்டணைப்பை அல்லது கட்டைத்துண்டுகள், மர/கம்பிக்கூளங்கள் போன்ற அடைபொருட்கள் முதலியன dunnage ஆகும்...
( மொழிகள் ) |
சான்றுகோள் ---dunnage--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்