dynamical
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- dynamical, உரிச்சொல்.
- விசையியக்க இயல் சார்ந்த
- இயங்காற்றலுக்குரிய
- இயந்திர ஆற்றல் பற்றிய
- (இறை) இயற்கை இயங்காற்றல் கடந்த தெய்விக ஆற்றலால் தூண்டப்பட்ட
- (மெய்) இயல் ஆற்றல் மூலக்கோட்பாடு சார்ந்த
( மொழிகள் ) |
சான்றுகோள் ---dynamical--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி