ஆங்கிலம்

தொகு
 
eatery:
ஒரு சிறு உணவுக்கடை

பொருள்

தொகு
  • eatery, பெயர்ச்சொல்.
  1. ஒரு சிறிய உணவகம்

விளக்கம்

தொகு
  1. மிகச்சாதாரணமான, எளிமையான அதற்குரிய முறை, ஆடம்பரங்களின்படி அமையாத, ஒரு சிறிய உணவகம்...பெரும்பாலும் குறிப்பிட்ட நேரங்களில்மட்டும், சிற்றுண்டி, சாப்பாடு, மற்ற உணவுப்பொருட்கள், பானங்கள் விற்கும் சிறு கடைகள்.
  • eatery (சொற்பிறப்பியல்)
( மொழிகள் )

ஆதாரங்கள் ---eatery--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் # DDSA பதிப்பு[1][2][3]

"https://ta.wiktionary.org/w/index.php?title=eatery&oldid=1973407" இலிருந்து மீள்விக்கப்பட்டது