ஆங்கிலம் தொகு

பொருள் தொகு

  • electrum, பெயர்ச்சொல்.
 
வெண்பொன்னால் செய்யப்பட்ட நாணயம்

விளக்கம் தொகு

  • வெண் பொன் (Electrum) என்பது இந்தியாவில் கிடைக்கிறது. இதில் வெள்ளியே மிகுதியாகக் கலந்திருக்கும். இதினின்றும் பொன்னைப் பிரிக்க வகை அறியாத சிந்துபிரதேச மக்கள், அப்படியே நகைகள் செய்து கொண்டனர்.
"https://ta.wiktionary.org/w/index.php?title=electrum&oldid=1921237" இலிருந்து மீள்விக்கப்பட்டது