பொருள்

வெண்பொன்(பெ)

வெண்பொன்னால் செய்யப்பட்ட நாணயம்
  1. வெள்ளி
    • வெண்பொற் கட்டின்மேல் (சீவக. 2421)
  2. சுக்கிரன்
    மேலா வெண்பொன் போருறு காலை (புறநா. 389).
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. silver
  2. venus
  3. electrum
விளக்கம்

வெண் பொன் (Electrum) என்பது இந்தியாவில் கிடைக்கிறது. இதில் வெள்ளியே மிகுதியாகக் கலந்திருக்கும். இதினின்றும் பொன்னைப் பிரிக்க வகை அறியாத சிந்துபிரதேச மக்கள், அப்படியே நகைகள் செய்து கொண்டனர்.

பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---வெண்பொன்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

இரசதம் - கனகாமிர்தம் - பொன் - கரும்பொன் - ஐம்பொன் - பஞ்சலோகம் - தனிவெள்ளி

"https://ta.wiktionary.org/w/index.php?title=வெண்பொன்&oldid=1921238" இலிருந்து மீள்விக்கப்பட்டது