பொருள்
பஞ்சலோகம்(பெ)
- பொன், இரும்பு, செம்பு, ஈயம், வெள்ளி என்ற ஐவகைத் தாதுக்கள்
- ஐவகை லோகக்கலப்பு
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- the five kinds of metal - gold, iron, copper, lead, silver
- amalgam of the five metals
விளக்கம்
- பஞ்சலோகம் = பஞ்ச + லோகம்.
- பஞ்ச எனில் ஐந்து. பஞ்சலோகம் எனில் ஐந்து உலோகங்கள் அல்லது அவற்றின் கலப்பு
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---பஞ்சலோகம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +
- உலோகம், நவலோகம், பூலோகம், ஐம்பொன், திரிலோகம், சீகா
- பிருதிவிலிங்கம், அப்புலிங்கம், தேயுலிங்கம், வாயுலிங்கம், ஆகாசலிங்கம், சிவலிங்கம்
- பஞ்சாட்சரம், பஞ்சகச்சம், பஞ்சலிங்கம், பஞ்சலோகம், பஞ்சரத்தினம், பஞ்சபாண்டவர்,
பஞ்சவர்ணம், பஞ்சவர்ணக்கிளி, பஞ்சமூலம், பஞ்சபாத்திரம், பஞ்சகலை