பஞ்சரத்தினம்
பொருள்
பஞ்சரத்தினம் (பெ)
- செம்மணி, முத்து அல்லது வயிடூரியம், வயிரம், பச்சை, நீலம் என்ற ஐவகை இரத்தினங்கள்
- ஐந்து செய்யுள் கொண்ட பிரபந்தம்
ஆங்கிலம் (பெ)
விளக்கம்
பயன்பாடு
- திருச்சி-பெரம்பலூர் அருகில் உள்ளது ஊட்டத்தூர். இங்கே அகிலாண்டேசுவரி சமேத சுத்தரத்னேசுவரர் கோயிலில் பஞ்சரத்னக் கற்களால் அமைந்த நடராஜர் விசேசம். (திருப்பட்டூர் அற்புதங்கள்! ஜூனியர் விகடன், 06-மார்ச் -2012)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---பஞ்சரத்தினம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +