தாது
(இலக்கியப் பயன்பாடு)
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- இச்சொல் தமிழிலக்கணப்படி, பல்பொருள் ஒரு மொழி ஆகும்.
மொழிபெயர்ப்புகள்
தாது (பெ) | ஆங்கிலம் | [[இந்தி ]] |
கனிகளில் உண்டாகும் இயற்கைப் பொருள் | mineral, fossil; any natural product from a mine | |
பொன் முதலிய உலோகங்களின் இயற்கையாக கிடைக்கும் வடிவம் | metal ores | |
காவிக் கல் | red ochre | |
பஞ்ச பூதங்கள் | The five elements of nature | |
வாத பித்த சிலேட்டுமங்கள் | The three humours of the body, viz., vātam, pittam, cilēṭ- ṭumam | |
நாடி | pulse | |
சத்ததாது | constituent parts of the body | |
சுக்கிலம், விந்து | semen, sperm | |
நீறு | powder, dust | |
பூந்தாது | pollen | |
பூவின் இதழ் | petal of flowers; | |
மலர் | blossom | |
தேன் | honey | |
வினைப் பகுதி | verbal root | |
ஆண்டு அறுபதனுள் பத்தாவது | The 10th year of the jupiter cycle | |
அடிமை | slavery, servitude | |
கேள்வி | hearing | |
தாது மாதுளை, பூ மாதுளை | pomegranate, s. tr., Punica granatum | |
பாட்டின் சுரப்பகுதி | swara part of a song |
விளக்கம்
பயன்பாடு
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +