காவி
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- இச்சொல் தமிழிலக்கணப்படி, பல்பொருள் ஒரு மொழி ஆகும்.
மொழிபெயர்ப்புகள்
காவி (பெ) | ஆங்கிலம் | [[இந்தி ]] |
சிவப்பும் மஞ்சளும் கலந்த நிறம், மங்கிய சிவப்பு; செங்கல் நிறம்; செம்பழுப்பு | reddish-yellow colour; saffron | |
ஆடையிலேறும் செம்பழுப்பு | light yellowish-brown colour in garments consequent on frequent washing | |
காவிக் கல் | red ochre | |
தாம்பூலம் முதலியவற்றால் பல்லில் ஏறும் பழுப்பு நிறம் | colour of the teeth as from chewing betel | |
கருங்குவளை | blue nelumbo | |
அவுரி மருந்துருண்டை | indigo cake | |
கள் | toddy | |
கப்பலின் தலைப்பாய் | top sail |
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
{ஆதாரங்கள்} --->