ஆங்கிலம்

தொகு

பொருள்

தொகு
  • emblements, பெயர்ச்சொல்.

நிலச் சொந்தக்காரருடன் ஏற்படுத்தப்பட்டிருக்கும் ஒப்பந்தத்தின்படி, நிலத்தை உழும் குத்தகைதாரருக்குச் சொந்தமாகும் பயிர்கள். அறுவடைக்கு முன், குத்தகைதாரர் இறக்க நேரிட்டால், அவரின் வாரிசுகளுக்கு அப்பயிர்கள் சொந்தமாகும்.


( மொழிகள் )

சான்றுகோள் ---emblements--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=emblements&oldid=1556868" இலிருந்து மீள்விக்கப்பட்டது