குத்தகை
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- (பெ) குத்தகை
- நிலம், வீடு முதலியவற்றை குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு வாடகைக்கு விட போடப்படும் ஒப்பந்தம்/உடன்படிக்கை; கவுல் ஒப்பந்தம்
- அப்படிப்பட்ட ஒப்பந்தத் தொகை
மொழிபெயர்ப்புகள்
- (ஆங்)
சொல்வளம்
தொகுவிளக்கம்
- நீண்ட காலக் குத்தகை (long-term lease)
- குத்தகை முறையில் வீடு வாடகைக்கு கிடைக்குமா? (can you get a house for lease?)
- புதுக்கணக்குப் போட்டுவிடு; பொருளைஎல்லாம்
- பொதுவாக எல்லார்க்கும் குத்தகைசெய். (பாரதிதாசன்)
{ஆதாரம்} --->