emergent
ஆங்கிலம்
தொகுemergent, (உரிச்சொல்)
- தோன்றும்; உருவாகும்
emergent,
- மரங்கள் அடர்ந்த வனத்தில், அருகில் வளரும், மற்ற மரங்களை விட உயரமாக வளரும் இயல்புடைய மரவகையை, தாவரவியலளர் இவ்விதம் சுருக்கமாகக் குறிப்பிடுவர்.
( மொழிகள் ) |
ஆதாரம் ---emergent--- தமிழிணையக் கல்விக்கழக, கலைச்சொல் பேரகரமுதலியின் தமிழிணையக் கல்விக்கழகத்தின் கலைச்சொல் பேரகரமுதலி