ஆங்கிலம்

தொகு

encode

  1. குறியீடு இடு
  2. குறியாக்கம் - எழுத்துகளாலும், அடையாளங்களாலும் குறியீடுகளை உருவாக்குதல்

விளக்கம்

தொகு
  1. உருக்களாக அல்லது குறியீடுகளாக உள்ளவற்றைத் தொடர் துடிப்புகளாக இலக்க வடிவத்தில் தகவலாகக் குறித்தல். இது தானியங்கு முறையாக்கலுக்கு உதவும்.




( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=encode&oldid=1861595" இலிருந்து மீள்விக்கப்பட்டது