ஆங்கிலம்

தொகு
பலுக்கல்

endemic

  1. தாயகம்
  • அகணிய; ஒரு பகுதிக்குரித்தான; திணையின் முறைப்பட்ட; திணைக்குரிய
  • கால்நடையியல். அகணிய; ஓரிட; ஒருவகைதாக்கும்
  • தாவரவியல். அகணிய; திணைக்குரிய; உள்ளடங்கிய; உள்ளார்ந்த
  • நிலவியல். ஓரிடத்திற்குரிய
  • மரபியல். நாட்டுக்குரிய
  • மருத்துவம். ஆண்டு முழுவம் தோன்றும் நோய்; ஆண்டு முழுவம் பரவிய நோய்; இடத்துள்ளிய; உட்பரவுநோய்; ஓரிடமக்களைத்தாக்குகின்ற; மக்களுள்ளிய
  • விலங்கியல். அகணிய; பகுதிக்குரிய; திணைக்குரிய
  • வேளாண்மை. ஆற்றல் வாங்கி; குறித்த இடத்தில் தோன்றும் கொள்ளைநோய்

உசாத்துணை

தொகு
  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் endemic
"https://ta.wiktionary.org/w/index.php?title=endemic&oldid=1995194" இலிருந்து மீள்விக்கப்பட்டது