ஆங்கிலம்

தொகு

பலுக்கல்

தொகு

வினைச்சொல்

தொகு

enhance

  1. மதிப்பு, திறன், அழகு போன்றவற்றை அதிகரி: Rarity enhances the worth of old coins.
  2. மேம்பட்ட, நுணுக்கமான, சிறப்பான கூறுகளை வழங்கு: computer software enhanced with cutting-edge functionalities.
  3. செழுமைப்படுத்து.
  4. மேம்படுத்து.
"https://ta.wiktionary.org/w/index.php?title=enhance&oldid=1557522" இலிருந்து மீள்விக்கப்பட்டது