enrapture (ஆங்கிலம்)

தொகு
/என்-ரேப்-ச்செர்/
பொருள்

( வி)

  1. பரவசமடை, அளவற்ற ஆனந்தம் அடை
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  1. People were enraptured by his music = அவருடைய இசையில் மக்கள் அளவற்ற ஆனந்தம் அடைந்தனர்

{ஆதாரம்} --->ஆங்கில விக்சனரி

"https://ta.wiktionary.org/w/index.php?title=enrapture&oldid=1861814" இலிருந்து மீள்விக்கப்பட்டது