entail
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- entail, பெயர்ச்சொல்.
- மரபுரிமைக் கட்டுப்பாடு
- தலைமுறைகளின் மரபுரிமையைக் கட்டுப்படுத்தும் முதலேற்பாடு
- மரபுரிமைக் கட்டுப்பாட்டுப் பத்திரம்
- மரபுரிமை கட்டுப்பட்ட உடைமை
- மாறா மரபுரிமைப்பண்பு
- entail, வினைச்சொல்.
- மரபுரிமைக் கட்டுப்பாடு செய்
- நீங்கா உடைமையாக வழங்க
- மேற்சுமத்து
- இன்றியமையாததாக்கு
- தவிர்க்க முடியாதபடியாக்கு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---entail--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி