ஆங்கிலம்

தொகு
பொருள்
  1. (பெ) entourage
  2. முக்கியப் பிரமுகரின் பணியாளர்கள்; பரிவாரம்
  3. சூழல், சுற்றுப்புறம்
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  1. அதிபர் நூறு பேர் அடங்கிய பரிவாரத்துடன் வெளிநாடு சென்றார் (The president went abroad with an entourage of a hundred people)
"https://ta.wiktionary.org/w/index.php?title=entourage&oldid=1861909" இலிருந்து மீள்விக்கப்பட்டது