equestrian (ஆங்கிலம்) தொகு

/இ-க்வெஸ்-ட்ரி-அன்/
பொருள்

( )

  1. குதிரைச் சவாரி சம்பந்தப்பட்ட
  2. குதிரைச் சவாரி செய்கிற
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  1. equestrian soldiers = குதிரைப்படை வீரர்கள்

பொருள்

( பெ)

  1. குதிரைச் சவாரி செய்பவர்
  2. குதிரை வீரன்; குதிரைக்காரன்; விரங்கி
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)


{ஆதாரம்} --->ஆங்கில விக்சனரி

  1. DDSA பதிப்பு
"https://ta.wiktionary.org/w/index.php?title=equestrian&oldid=1862134" இலிருந்து மீள்விக்கப்பட்டது