ஆங்.| பெ.| n.

  • செய்கலன்; கலன்; கருவி; தளவாடம்; ஏந்தை[1]; ஏந்தனம்; வினைக்கருவி; வினைப்பொறி; உபகரணம்; சாதனம்; apparatus; gear; tool
  • பன்.| pl. = equipment; equipments அன்று
  • இல.| gr. -- எண்ண முடியாப் (கணக்கிட முடியாப்) பெயர்ச்சொல்; uncountable noun

பயன்பாடு

தொகு
  • Take care when using old electrical equipment.

பலுக்கல்

தொகு

ஆதாரம்

தொகு
  1. வளவு [1]
"https://ta.wiktionary.org/w/index.php?title=equipment&oldid=1992474" இலிருந்து மீள்விக்கப்பட்டது