இல்லை
(கோப்பு)
பொருள்

estrange(வி)

  1. (பாசம், நட்பு விட்டு) மனவேற்றுமை கொண்டு பிரி; விலகிச் செல்
  2. மனத்தாபம் கொள்; மனத்தாங்கல் ஏற்படுதல்
  3. அந்நியமாகி
  4. உண்மையான உரிமை, உரிமையாளரிடமிருந்து கைமாறு
விளக்கம்
பயன்பாடு
  1. My husband and I were estranged and living apart - எனது கணவனும் நானும் மனத்தாபம் கொண்டு தனித்தனியாக வசித்தோம் (Sylvia Browne's Book of Dreams, Sylvia Browne, Lindsay Harrison)
  2. The common people were estranged from the Church - பொதுமக்கள் தேவாலயத்திலிருந்து அந்நியமாகியிருந்தார்கள் (The Catholic encyclopedia, Volume 6, Charles George Herbermann etal.)


( மொழிகள் )

ஆதாரங்கள் ---estrange--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் DDSA பதிப்பு

"https://ta.wiktionary.org/w/index.php?title=estrange&oldid=1862317" இலிருந்து மீள்விக்கப்பட்டது