etiological
etiological, ஆங்கிலம்.
தொகு
பொருள்
etiological(உ)
- நோய்க்காரணி சார்ந்த; நோய்முதல்
விளக்கம்
- நோய்நாடி நோய்முதல் நாடி:நோய்முதல் = நோய்க்கான காரணம்
பயன்பாடு
- Whatever the disease, if the etiological factors are not well understood treatment can be only assumptive - எந்த நோயாக இருந்தாலும், அதன் நோய்க்காரணிகள் புரிந்துகொள்ளப்படாதவரை கொடுக்கப்படும் சிகிச்சை யூக அடிப்படையிலேயே அமையும் (Therapeutic gazette, Volume 47)
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---etiological--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்