even though
ஆங்கிலம்
தொகு
பொருள்
- ( உ) even though
- ஆயினும்; இருந்தபோதிலும், இருந்தாலும், இருப்பினும்
விளக்கம்
- பெரிய பணக்காரராக இருந்தாலும் பிகு பண்ணாமல் எல்லோரிடமும் எளிமையாகப் பழகுவார்.(even though he is very rich, he was easy-going with everyone).