எளிமை
பொருள்
- (பெ) எளிமை
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
- ease, facility, condition of being easy to effect, or to acquire, simplicity
- despicableness, meanness; lowness of rank, of circumstances, or of character
- poverty
- weakness
- faintness, depression of spirit
- slavery
விளக்கம்
பயன்பாடு
- காந்தி எளிமையான மனிதர் (gandhi is a man of simplicity)
- அவள் எளிமையாகப் பாடினாள் (she sang with ease)
- அவர் எளிமையான குடும்பத்தில் பிறந்தவர் (he was born in a poor family)
- கூரை வீடும், கோரைப் பாயும்,கீரைக் கறியும் என எளிமையாக இருக்கிறார் (He leads a simple life -- thatched house to live, bulrush mat to lay down, and spinach to eat!)
(இலக்கியப் பயன்பாடு)
- அருமை எளிமை அறிந்தறி வார்ஆர் (திருமந்திரம்)
{ஆதாரம்} --->