தரித்திரம்
தரித்திரம் (பெ) - ஏழ்மை, வறுமை, வெறுமை, அவலம், இல்லாமை , கையறவு, இடும்பை
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- தரித்திரம் போகுது; செல்வம் வருகுது (புதிய கோணங்கி, பாரதியார்)
- தலைவலியும் தரித்திரமும் தனக்கு வந்தால் தான் தெரியும் (பழமொழி)
- அந்த நாட்டில் தரித்திரம் என்பதே கிடையாது. தெருவெல்லாம் இரத்தினக் கற்கள் இறைந்து கிடக்கும்! (பார்த்திபன் கனவு, கல்கி)
- தாபத்தைத் தீராத் தண்ணீர் தரித்திரம் அறியாப் பெண்டிர் (விவேக சிந்தாமணி)
(இலக்கணப் பயன்பாடு)
: (சரித்திரம் - history)
{ஆதாரங்கள் - DDSA பதிப்பு }
- மிடி