கோரை
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
கோரை(பெ)
- ஒருவகைப் புல்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- நம்ப கோரை வாய்க்கால் கரை நஞ்சைக்கும் - நல்லாந் தோப்புக்கும் யாராவது நல்ல விலை குடுத்தா (டீக்கடைச் சாமியாரும் டிராக்டர் சாமியாரும், ஜெயகாந்தனின் சிறுகதை)
{ஆதாரங்கள்} --->