ஆங்கிலம்

தொகு

evolve

  1. ஆக்கு; ஏற்படுத்து / உருவாக்கு வெளிப்படச் செய்தல்; தோற்றுவி; வெளிப்படுத்து; பரிணமி, படிப்படியாகத் தோன்றுதல்
  2. தாவரவியல். சிறந்துவருதல் (கூர்தல்)
  3. வேளாண்மை. சிறத்தல்; வெளிப்படுத்தல்

சொல்வளம்=

தொகு
  1. evolution - பரிணாமம்



( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=evolve&oldid=1971269" இலிருந்து மீள்விக்கப்பட்டது