பரிணாமம்
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
பரிணாமம் (பெ)
- ஒன்று பிறிதொன்றாகப் படிப்படியாக மாறுகை
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
சொல்வளம்
தொகு
பயன்பாடு
- பரிணாம வளர்ச்சி - evolutionary growth
- ஓர் உயிரி புவியின் தகவமைப்புக்கு ஏற்ப தன்னைப் படிப்படியாக மாற்றிக் கொள்வதை பரிணாமம் என்றும், ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் ஏற்படும் உடனடி விளைவுகளை திடீர் மாற்றம் என்றும், தனக்கு ஒத்துவராத ஒரு சூழலை எதிர்த்து நிற்பது அல்லது அதை தனக்கு ஏற்றவாறு மாற்ற நடைபெறும் சிரமமிகு போராட்டம் புரட்சி என்றும் அறியப்படுகின்றன (பரிணாமம் பெறாத விளம்பரங்கள், தினமணி, 24 செப் 2010)
- பரிணாமம் என்பது புதுமை படைப்பதோ, புரட்சி செய்வதோ அல்ல. அது வாழ்வியல் சூழலுக்கு ஏற்ப கொஞ்சம்கொஞ்சமாக நம்மை நாமே செதுக்கிக் கொள்வது போன்றது. (பரிணாமம் பெறாத விளம்பரங்கள், தினமணி, 24 செப் 2010)
(இலக்கியப் பயன்பாடு)
- அவன் பரிணாமத்தோடு சிவணும் (ஞானா. 11, 30)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---பரிணாமம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +