புரட்சி
புரட்சி (பெ)
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- புரட்டிப் போடுவது - நாட்டில் சமுதாயத்தில், வாழ்வில் பெரும் மாற்றத்தை விளைவிப்பது
- ஒழுங்கின்மை, பிறழ்வு
- அராசகம்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- வெற்றி பெறும் போராட்டத்துக்குப் பெயர் புரட்சி. அதுவே தோல்வியானால் கிளர்ச்சி. (ஊருக்குள் ஒரு புரட்சி, சு. சமுத்திரம்)
- புரட்சி தானாக நிகழ்வதில்லை; அதை நிகழ்த்த வேண்டும் (லெனின்)
- 1917 ஆம் ஆண்டு ரசியப் புரட்சி நடந்தது.
- பசுமைப் புரட்சி - green revolution
(இலக்கியப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---புரட்சி--- DDSA பதிப்பு + வின்சுலோ +