சமுதாயம்
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
சமுதாயம் (பெ)
- பல்வேறு வகைகளில் உறவுகொண்டு வாழும் மக்கள் தொகுதி/திரள்; குமுகம், குமுகாயம்
- பல்வேறு வகைகளில் உறவுகொண்டு வாழும் ஒரு குறிப்பிட்ட இனம், துறை, தொழில் சார்ந்தவர்களின் தொகுதி, கூட்டம் அல்லது திரள்; இனம், துறை தொழில்சார் குமுகம், குமுகாயம்.
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- society
- community, group of a specific profession, caste etc.
விளக்கம்
பயன்பாடு
- இளைஞர் சமுதாயம்
- தனிநபர், குடும்பம் மற்றும் நம்மோடு வாழும் அனைவரும் சேர்ந்ததுதான் சமுதாயம். (சோதனை இல்லாமல் சாதனை இல்லை!, தினமணி, 9 அக் 2010)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---சமுதாயம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +