ஆங்.|பெ.|n.

  1. ஆய்வு; கள ஆய்வு; செய்முறை (ஆய்வு); செயல்முறை (ஆய்வு); சோதனை; பரிசோதனை, தேர்வாய்வு; தேர்முறை[1]
  2. வெள்ளோட்டம்

ஆங்.|வி.|v.

  1. பரிசோதி; ஆய்வு செய்தல்; சோதித்தல்; ஆய்தல்

விளக்கம்

தொகு
  • விமானங்களின் மாதிரிகளும் மற்றப் பொருட்களும் சோதனை செய்யப்படுவதற்குரிய ஒரு காற்றுப் புழைவாயின் மையப்பகுதி.

மேற்கோள்கள்

தொகு
  1. தமிழ்ப்பேழை [1]
"https://ta.wiktionary.org/w/index.php?title=experiment&oldid=1996698" இலிருந்து மீள்விக்கப்பட்டது