expert testimony
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- expert testimony, பெயர்ச்சொல்.
(சட்டத் துறை): வல்லுநர் சான்று
விளக்கம்
தொகுவழக்கிற்குப் பொருத்தமானத் துறையில் செயல்படும் ஒரு வல்லுநர், நீதிமன்றத்தின் முன்னிலையில் தன் கருத்தைக் கூறுவது.
expert witness என்பதையும் காணவும்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---expert testimony--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்