extemporaneous
பொருள்
extemporaneous(உ)
- (மேடைப் பேச்சு, நிகழ்ச்சி முதலியவற்றில்)முன்னேற்பாடின்றி நிகழ்த்திய
- ஆயத்தமோ, ஒத்திகையோ இன்றிச் செய்த
- உடன் நிகழ்த்திய
விளக்கம்
பயன்பாடு
- an extemporaneous speech - உடனடிச் சொற்பொழிவு
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---extemporaneous--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்