face amount
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- face amount, பெயர்ச்சொல்.
(சட்டத் துறை): முக மதிப்பு
விளக்கம்
தொகுவட்டியை உள்ளடக்காமல், கடன் பத்திரத்தில் குறிக்கப்பட்டிருக்கும் கடன் தொகையின் உண்மை மதிப்பு.
இவைகளையும் காணவும்:
( மொழிகள் ) |
சான்றுகோள் ---face amount--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்