ஆங்கிலம்

தொகு

பொருள்

தொகு
  • fair use, பெயர்ச்சொல்.

(சட்டத் துறை): நியாயப் பயன்பாடு

விளக்கம்

தொகு

பதிப்புரிமையின் கீழிருக்கும் படைப்புகளை, படைப்பாளருக்கு கட்டணம் செலுத்தாமலும், பதிப்புரிமையை மீறா வகையிலும் பயன்படுத்துதல்.

copyright என்பதையும் காணவும்.


( மொழிகள் )

சான்றுகோள் ---fair use--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=fair_use&oldid=1559963" இலிருந்து மீள்விக்கப்பட்டது