familiarity
ஆங்கிலம்
தொகு
பொருள்
- (பெ) - familiarity
விளக்கம்
- அவரோடு எனக்கிருக்கும் பரிச்சயம் உதவியது (My familiarity with him helped)
- பழக்கமிகுதி வெறுப்பை வளர்க்கும் (அல்லது) பழகப் பழக பாலும் புளிக்கும் (familiarity breeds contempt)
{ஆதாரம்} ---> DDSA பதிப்பு