பரிச்சயம்
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- (பெ) - பரிச்சயம்
மொழிபெயர்ப்புகள்
- (ஆங்)
விளக்கம்
- பரிச்சயமான - familiar
- பெயர் மட்டுமே பரிச்சயம் (Only the name is familiar)
- கணினிப் பரிச்சயம் குறைவுதான் (familiarity with computers is limited)
- இலக்கிய வட்டங்களில் பரிச்சயம் இல்லாதவன் (not familiar in the literary circles)
- பரிச்சயமும் நட்பும் (acquaintance and friendship)
{ஆதாரம்} --->