ஆங்கிலம்

தொகு
  1. இல்லை
    (கோப்பு)
பொருள்
  1. (]) farcical
  2. நகைப்புக்கிடமான; பொருந்தாத; முட்டாள் தனமான, அபத்தமான, பரிகாசத்துக்கு ஆளான
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  1. நன்றாகச் சென்று கொண்டிருந்த நாடகம் கதாநாயகனின் வேட்டி அவிழ்ந்தபோது பார்வையாளர்களின் பரிகாசத்துக்கு ஆளானது (the play that was going well turned farcical when the hero's dhoti fell off)

"https://ta.wiktionary.org/w/index.php?title=farcical&oldid=1862906" இலிருந்து மீள்விக்கப்பட்டது