fashionable
ஒலிப்பு
- *
(கோப்பு)
- *
பொருள்
fashionable(பெ)
- காலத்துக்கேற்ற புதுநடைப்பாணியுடையவர்
- புத்தம் புதிய நடையுடை முறை மேற்கொள்பவர்
- காலத்துக்கேற்ற புதுநடைப்பாணியுடைய
- காலநடைமுறைக்கேற்ற
- புதுத்தினுசான
- நவநாகரிகமான
- நடப்பிலுள்ள
- எல்லாராலும் ஒப்புக் கொள்ளப்படுகிற
- புதுப்பாணியாகப் பின்பற்றப்படுகிற
விளக்கம்
பயன்பாடு
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---fashionable--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் *