fateful
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- fateful, உரிச்சொல்.
- ஊழ் செறிந்த
- விதிவசமான
- கேடு குறித்த
- பெரு நிகழ்ச்சிக்குரிய
- காலப்போக்கை மாற்றியமைக்கத்தக்க
- முக்கியன்ன
- ஊழால் இயக்கப்படுகிற
- ஊழாற்றல் காட்டுகிற
( மொழிகள் ) |
சான்றுகோள் ---fateful--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி