1. இல்லை
    (கோப்பு)
    /ஃபேச் -உ-அஸ்/
பொருள்

()

  1. முட்டாள்தனமான, யோசனையற்ற, மதிகெட்ட, அறிவற்ற, பேதைமையான
  2. மாயையான, போலியான

(வாக்கியப் பயன்பாடு)

  1. His fatuous prank irritated everyone - அவனுடைய முட்டாள்தனமான சேட்டை அனைவரையும் எரிச்சல் படுத்தியது

{ஆதாரங்கள் - ஆங்கில விக்சனரி}

"https://ta.wiktionary.org/w/index.php?title=fatuous&oldid=1862976" இலிருந்து மீள்விக்கப்பட்டது