பொருள்

feather-brained (உரிச்சொல்)

  1. அறிவீனன், அறிவிலி, மடையன்
விளக்கம்
  1. feather என்பது இங்கு பறவையைக் குறிக்கிறது. பறவைகளுக்கு மூளை அளவு சிறிது, அதனால் அறிவும் குறைவு என்பதால், அறிவு குறைந்தவனை feather brained என்று அழைக்கின்றனர்.
பயன்பாடு
  1. ...
( மொழிகள் )

ஆதாரங்கள் ---feather-brained--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் # DDSA பதிப்பு

"https://ta.wiktionary.org/w/index.php?title=feather-brained&oldid=1699186" இலிருந்து மீள்விக்கப்பட்டது