felicitous
ஆங்கிலம்
தொகு
பொருள்
- (உ) felicitous
- இனிமை தரும்; மகிழ்ச்சிகரமான; சந்தோசமான
- சொல், செய்கை இவற்றில் சமயத்திற்குப் பொருந்தும்; இங்கிதமான; சமயோசிதமான
விளக்கம்
- a felicitous correspondence between the horoscopes of the prospective bride and of the bridegroom (சாதகங்களிடையே நல்ல பொருத்தம்)
- his felicitous reply during the debate made everyone laugh (விவாதத்தின் போது அவருடைய சமயோசிதமான பதில் அனைவருக்கும் சிரிப்பூட்டியது)
{ஆதாரங்கள்} ---> DDSA பதிப்பு