fictitious defendants
ஆங்கிலம் தொகு
பொருள் தொகு
- fictitious defendants, பெயர்ச்சொல்.
(சட்டத் துறை):கற்பனைப் பிரதிவாதிகள்
விளக்கம் தொகு
தான் தொடரும் வழக்கில் பெயர் தெரியாத நபர்கள் யாரேனும் சம்பந்தப்பட்டுள்ளார்களா என வாதி அறியாத பொழுது, அத்தகையப் பெயர் தெரியாத நபர்களையும், கற்பனைப் பிரதிவாதிகளாக வழக்கில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்.
- இவைகளையும் காணவும்:-
( மொழிகள் ) |
சான்றுகோள் ---fictitious defendants--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்