ஆங்கிலம்

தொகு

பொருள்

தொகு
  • figure-head, பெயர்ச்சொல்.
  1. கப்பலின் முகப்பிலுள்ள உருவத்தலை
  2. பெயரளவில் மட்டும் தலைமை ஏற்கும் பொம்மைத்தலைவர்
  3. உரிமையற்ற தலைவர்
  4. செயலற்ற போலித்தலைவர்


( மொழிகள் )

சான்றுகோள் ---figure-head--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்   - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி

"https://ta.wiktionary.org/w/index.php?title=figure-head&oldid=1695755" இலிருந்து மீள்விக்கப்பட்டது